வார்னர் அதிரடி சதம் !

பாகிஸ்தானுக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் அவுஸ்ரேலியா அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் சதம் அடித்தார். பாகிஸ்தான் கிரிக்கெட்விஅவுஸ்ரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்டில் விளையாடுகிறது. இதில் முதல் 2 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிவிட்டது. அவுஸ்ரேலியா- பாகிஸ்தான் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இன்று (3) சிட்னியில் தொடங்கியது. டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர், … Continue reading வார்னர் அதிரடி சதம் !